• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்கான சாதனைகள்
  2017-03-19 15:49:54  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் கூட்டம் 17ஆம் நாள் ஜெர்மனியில் நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர் பதவி வகிக்கும் நாடான சீனா, பல முக்கிய துறைகளில், பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புகளை முன்னேற்றி, சாதனைகளைப் பெற முயற்சி செய்யும் என்று சீன நிதி அமைச்சர் சௌ ஜெய் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்பைக் கூட்டாக தூண்ட வேண்டும். 20 நாடுகள் குழு என்ற கட்டுகோப்புக்குள், ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, பிரிக்ஸ் நாடுகளின் பங்குகளை ஆழமாக்க வேண்டும். பயனுள்ள ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை விரிவாக்குவது, ஒத்துழைப்பு நிலைமையை வலுப்படுத்துவது முதலியவைகளும் இதில் அடக்கம் என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040