• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி 20 குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி தலைவர்கள் கூட்டம்
  2017-03-19 16:00:55  cri எழுத்தின் அளவு:  A A A   

20 நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி தலைவர்கள் கூட்டம் மார்ச் 18-ஆம் நாள் ஜெர்மனியின் பாடென்-பாடென் நகரில் நிறைவடைந்தது. சர்வதேச பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இக்கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அதோடு, வலுவான தொடரவல்ல நியாயமான அதிகரிப்பை நனவாக்குவதற்காகவும் பொருளாதார மற்றும் நிதியின் உறுதி தன்மையை அதிகரிப்பதற்காகவும், நாணயக் கொள்கை, நிதிக் கொள்கை மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தம் உள்ளிட்ட எல்லா கொள்கை சாதனங்களிலும் உறுதியாக ஊன்றி நிற்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையில், உலகப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்சி அடையும் கட்டத்தில் இருக்கிறது. இருப்பினும், அதிகரிப்பு வேகம் இன்னும் மனநிறைவு தரவில்லை. பொருளாதார மந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இக்கூட்டம் கருதுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையை சரியான திசைக்கு கொண்டு வர வேண்டும்-சீனா
• பெல்ஜியத்தில் சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு பயணம்
• எகிப்தில் அவசர நிலைமை நீட்டிப்பு
• ஒத்திப்போடப்பட்ட ரஷிய-அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரிக்ஸ் நாட்டுத் திரைப்பட விழாவுக்கு முன் சீனத் திரைப்பட நாள்
• சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பண்பாட்டு வாரம் நேபாளத்தில் துவக்கம்
• செம்டையின் நீண்ட நடைபயணத்திலுள்ள எரிவாயு நிலையம்
• டோனல்ட் டிரம்ப்-யாங் ஜியே ச்சி சந்திப்பு
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040