• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியாவில் அரசு எதிர் பணியாளர்கள் வெளியேறுவர்
  2017-03-19 16:41:01  cri எழுத்தின் அளவு:  A A A   
சிரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹோம்ஸில் உள்ள அரசு எதிர் ஆயுதப் படையினர்கள் 18ஆம் நாள் இறுதியாக உள்ளூர் பிரதேசங்களிலிருந்து வெளியேறத் துவங்கியுள்ளனர். இந்த வெளியேறும் நடவடிக்கை சுமார் சில வார காலம் நீட்டிக்கும்.
அரசு எதிர்ப்பு ஆயுதப் படையினர்களும் தங்களது குடும்பத்தினர்களும் சுமார் பத்தாயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேறுவர் என்று ஹோம்ஸ் மாநிலத்தின் தலைவர் அதே நாள் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகத்தின் முன்னெச்சரிக்கை அமைப்பு முறை
• நாணயக் கொள்கை பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம்
• சீனத் தலைமையமைச்சர்-ஜெர்மனி துணைத் தலைமையமைச்சர் இடை சந்திப்பு
• மனிதரை ஏற்றிச்செல்லும் ச்சியௌ லொங் எனும் நீர் மூழ்கிக் கலன் சோதனை
• பிரிட்டனில் பயங்கர அச்சுறுத்தல் நிலை
• ஒரே சீனா என்ற கொள்கை
• இஸ்ரேலுக்கு டோனல்ட் டிரம்பின் வேண்டுகோள்
• ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு லீ கெச்சியாங் பயணம்
• வட கொரியா ஏவுகணையைச் சோதனை செய்வது குறித்து சீனாவின் நிலைப்பாடு
• கொரிய தீபகற்பச் சூழ்நிலை பற்றிய சீனா மற்றும் ரஷியாவின் நிலைப்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040