ஆப்கானிஸ்தானிலுள்ள 3 அமெரிக்க படைவீரர்கள் காயமுற்றனர்
2017-03-20 09:31:19 cri எழுத்தின் அளவு: A A A
ஆப்கானிஸ்தானின் படைவீரர் ஒருவர் 19ஆம் நாள் ஏல்மன்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ராணுவத் தளத்தில் 3 அமெரிக்க படைவீரர்களை சுட்டார் இதில் அவர்கள் காயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படை உறுதிப்படுத்தியது. தற்போது, மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய