• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான் தின விழாவின் இராணுவ அணிவகுப்பு ஒத்திகை
  2017-03-20 09:43:55  cri எழுத்தின் அளவு:  A A A   

பாகிஸ்தான் தின விழா மார்ச் 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில், இராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன. பாகிஸ்தான் தரைப்படையின் தலைவர் காமர் ஜாவித் பஜ்வாவின் அழைப்பை ஏற்று, சீன விடுதலைப்படையைச் சேர்ந்த முப்படைகளின் அணிவகுப்பு இதில் முதல்முறையாக கலந்து கொள்ளவுள்ளது. (பூங்கோதை)

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040