• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு சர்வதேச மகிழ்ச்சி தினக் கொண்டாடம்
  2017-03-20 10:12:39  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் 20ஆம் நாள், 5வது சர்வதேச மகிழ்ச்சி தினமாகும். இவ்விழாவைக் கொண்டாடும் வகையில், "சிறிய ஸ்மர்ஃப்ஸ், பெரிய நோக்கம்" என்னும் நிகழ்ச்சி மார்ச் 18ஆம் நாள் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது.

ஐ.நாவின் 2030ஆம் ஆண்டின் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் மற்றும் 17 வளர்ச்சி நோக்கங்களை மக்கள் அறிந்து, அதற்கு ஆதரவு தருவதை அதிகரிப்பது, இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். சர்வதேச மகிழ்ச்சி தினம் என்ற கருத்து, 17 தொடரவல்ல வளர்ச்சி நோக்கங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. வறுமை ஒழிப்பு, நல்ல கல்வி, மருத்துவ சிகிச்சை, நீர்வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலியவை, இதில் இடம்பெற்றுள்ளன. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு
• ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
• இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• சீன-கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
• பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040