• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியா அரசு படைக்கும் அரசு எதிர்ப்பு ஆயுதப் படைக்குமிடையேயான சண்டை
  2017-03-20 15:01:19  cri எழுத்தின் அளவு:  A A A   

சிரியா அரசுப் படைவீரர்களும் தலைநகர் டமாஸ்கஸில் ஊடுருவ முயன்ற அரசு எதிர்ப்பு ஆயுததாரிகளும் 19ஆம் நாள் தீவிர சண்டையில் ஈடுபட்டனர். அரசு எதிர்ப்பு ஆயுததாரிகள் அரசுப் படையின் கடுமையான தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் திரும்பி ஓடினர்.

டமாஸ்கஸின் கிழக்குப் புறநகரில் உள்ள அரசு எதிர்ப்பு ஆயுததாரிகள் அன்று அந்நகர் மீது தாக்குதல் நடத்தினர். ஆயுததாரிகள் ஜோபார் பிரதேசத்தின் நுழைவாயிலில் உள்ள அரசு படையின் வலுவிடத்துக்கு அருகில் வாகன குண்டு தாக்குதலை நடத்தினர் என்று சிரியாவின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அன்று விடியற்காலை முதல் இரவு வரை சண்டை தொடர்ந்தது. இந்நிலையில், ஜோபார் பிரதேசத்துக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு அரசுப் படை ஆயுத ஆற்றலை அதிகமாக அனுப்பியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
• அமெரிக்காவின் வரி வசூலிப்பு சீர்திருத்தம்
• ஜி20 அமைப்பின் ஹம்பெர்க் உச்சி மாநாடு பற்றி வாங் யீ கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040