• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் பொருட்காட்சியும் முதலீட்டு வர்த்தக மாநாடும் பற்றிய பிரச்சாரக் கூட்டம்
  2017-03-20 18:43:38  cri எழுத்தின் அளவு:  A A A   

தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் பொருட்காட்சியும் முதலீட்டு வர்த்தக மாநாடும் இவ்வாண்டு ஜுன் திங்கள் 12 முதல் 18 வரை சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மின் நகரில் நடைபெறும். இது பற்றிய பிரச்சாரக் கூட்டம் திங்கள்கிழமை பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. வர்த்தக ஒத்துழைப்பு மேற்கொள்வதன் மூலம், சீனாவுக்கும் தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையில் கொள்கை, வசதி, நிதி முதலிய துறைகளில் பரிமாற்றம் செய்து கூட்டு வளர்ச்சியைப் பெறுவது இப்பொருட்காட்சியின் நோக்கமாகும். நடப்புப் பொருட்காட்சியில் 18 பிரிவுகளில் 8000 வரையறை அரங்குகள் இடம்பெறும். பாகிஸ்தான் தெற்காசிய பொருட்காட்சியின் முதன்மை விருந்தினர் நாடாக இருக்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040