• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு
  2017-03-21 08:57:14  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெகஸ் டில்லர்சன் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தை குறித்து சீனாவுடன் ஆழமான முறையில் விவாதித்துள்ளார். தொடர்புடைய ஆயத்த பணிகள் ஏற்கனவே துவங்கியுள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பானர் ஹௌ ச்சுன் யீங் 20ஆம் நாள் தெரிவித்தார்.

இரு நாட்டு அரசுத் தலைவர்கள் மற்றும் பல்வேறு நிலை பரிமாற்றங்கள் சுமுகமாக நடைபெறுவதற்கு உத்தரவாதம் செய்யும் வகையில், இரு தரப்பும் நெருங்கிய பரிமாற்றத்தை நிலைநிறுத்தி வருகின்றன என்று அவர் கூறினார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
• வங்காளதேசத்தில் நிலக்கரி மின்சார நிலையங்களின் கட்டுமானம்
• ஸ்காட்லாந்தில் சீன மேற்குப் பகுதி பண்பாட்டின் பரப்புரை
• சிரியா பிரச்சினைக்கு தீர்வு பற்றி சீனாவின் கருத்து
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை தொடர்பான கருத்துரு
• ஈராக் இராணுவத்தின் வான் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் சாவு
• அமெரிக்கா:ஐ.எஸ் அதியுயர் தலைவர் இன்னும் உயிர்
• பாகிஸ்தான்:காஷ்மீர் பகுதியில் இந்தியப் படை தாக்குதல் நடத்துதல்
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040