• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விரைவில் ஒரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக துவங்கும் பிரிட்டன்
  2017-03-21 09:39:30  cri எழுத்தின் அளவு:  A A A   
லிஸ்பன் உடன்படிக்கையின் 50ஆவது ஆவணம் அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் ஒழுங்கு முறையை அதிகாரப்பூர்வமாகத் துவங்குவதை பிரிட்டன் தலைமையமைச்சர் தெரேசா மே 29ஆம் நாள் அறிவிப்பார் என்று அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் 20ஆம் நாள் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் ஒழுங்கு முறை துவங்கினால், 2019ஆம் ஆண்டின் துவக்கத்துக்கு முன், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் எஞ்சிய 27 உறுப்பு நாடுகளுடனான பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும். பேச்சுவார்த்தையை நீடிக்க விரும்பினால், அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040