• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானின் கலை, பண்பாடு மற்றும் மரபுச் செல்வம் என்னும் கண்காட்சி
  2017-03-21 09:46:09  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தானின் கலை, பண்பாடு மற்றும் மரபுச் செல்வம் என்னும் கண்காட்சி மார்ச் 22 முதல் 28ஆம் நாள் வரை சீனாவின் பெய்ஜிங் ட்செங் யாங்மன் அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் சுதந்திரமடைந்த 70ஆவது ஆண்டு நிறைவையும், பாகிஸ்தான்-சீன தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 66ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடுவது, இக்கண்காட்சியின் நோக்கமாகும். (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040