• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீ கெச்சியாங்கின் பயணம்
  2017-03-22 09:02:18  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 22ஆம் நாள் சிறப்பு விமானம் மூலம் பெய்சிங்கிலிருந்து புறப்பட்டு, ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள துவங்கினார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5ஆவது சீன-ஆஸ்திரேலிய தலைமையமைச்சர்கள் ஆண்டு சந்திப்பில் கலந்துகொள்வார்.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040