போஆவ் ஆசிய மன்றத்தின் 2017ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 23 முதல் 26ஆம் நாள் சீனாவின் ஹாய் நான் போ ஆவ் நகரில் நடைபெற உள்ளது. உலகமயமாக்கம் மற்றும் தடையற்ற வர்த்தகத்தின் எதிர்காலம் என்பது, நடப்புக் கூட்டத்தின் தலைப்பாகும். இக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. (பூங்கோதை)