• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
5ஆவது சீன-ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் ஆண்டு சந்திப்பு
  2017-03-23 14:47:52  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 22ஆம் நாளிரவு சிறப்பு விமானம் மூலம் கான்பராவுக்கு சென்றடைந்து, ஆஸ்திரேலியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். அத்துடன், 5ஆவது சீன-ஆஸ்திரேலிய தலைமையமைச்சர்களின் ஆண்டு சந்திப்பு நடத்தப்பட்டது.

உலகப் பொருளாதார மீட்சி இன்னும் உறுதியாக இல்லை, எதிர்மாறான உலகமயமாக்கல் மற்றும் பாதுகாப்புவாதம் தொடர்ந்து அதிகரிக்கின்ற நிலைமையில், வர்த்தகம் மற்றும் முதலீட்டு தாராளமயமாக்கத்தை முன்னேற்றுவது, பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பது ஆகிய ஆக்கப்பூர்வமான அறிகுறியை இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்டு, தாராள வர்த்தக வளர்ச்சி நலன்களைக் கூடுதலாக விடுவித்து, பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதற்கு துணை புரிந்து, பிரதேசம் மற்றும் உலகின் நிலையான வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்று லீ கெச்சியாங் சுட்டிக்காட்டினார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040