• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போஆவ் ஆசிய மன்றத்தின் 2017-ஆம்ம ஆண்டு கூட்டம் தொடக்கம்
  2017-03-23 16:51:30  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகமயமாக்கம் மற்றும் சுதந்திர வர்த்தகத்தின் எதிர்காலத்தை எதிர்நோக்குவது என்ற தலைப்பில், போஆவ் ஆசிய மன்றத்தின் 2017-ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 23-ஆம் நாள் சீனாவின் ஹெய்நான் மாநிலத்தின் போஆவில் துவங்கியது. 1800க்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

போஆவ் ஆசிய மன்றத் தலைமைச் செயலாளர் ச்சோ வென் சோங் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, அதிகரிப்பு, சீர்திருத்தம் மற்றும் புதிய பொருளாதாரம் ஆகிய நான்கு அம்சங்கள் இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்றார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040