• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பல்வேறு நாடுகளுக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நன்மைகள்
  2017-03-24 08:51:08  cri எழுத்தின் அளவு:  A A A   


சீனாவால் முன்வைக்கப்பட்ட ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று ஜேச் மா தெரிவித்தார். கோலாலம்பூரில் மலேசியா அரசு ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040