• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழியின் ஆக்கப்பணியை முன்னேற்ற வேண்டும்
  2017-03-24 19:01:17  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில் சீன மக்கள் விடுதலைப்படையைச் சேர்ந்த முப்படைகளின் வீரர்கள் முதல்முறையாக பாகிஸ்தான் தினவிழாவின் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவாசுன்யீங் அம்மையார் 24ஆம் நாள் இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், பாகிஸ்தானுடன் கூட்டாக முயற்சி செய்து சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழியின் ஆக்கப்பணி தொடர்ந்து புதிய முன்னேற்றமடைவதை விரிவாக்க சீனா விரும்புவதாக தெரிவித்துள்ளார். (கலைமகள்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040