• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவில் புதிய மருத்துவக் காப்புறுதித் திட்டம் தோல்வி
  2017-03-25 14:47:29  cri எழுத்தின் அளவு:  A A A   
பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியாத நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையின்  குடியரசு கட்சி, பிரதிநிதிகள் அவையில் 24ஆம் நாள் நடைபெறவிருந்த வாக்கெடுப்புக்கு முன், புதிய மருத்துவக் காப்புறுதி சட்ட வரைவைத் திரும்ப பெற்றுள்ளது.
அதற்குப் பின் டிரம்பு தொலைகாட்சி மூலம் உரை நிகழ்த்துகையில், வரித்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதில் குடியரசு கட்சி கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.
இந்தப் புதிய சட்டவரைவு ரோனால்ட் டிரம்பு செயல்படுத்த விரும்பிய முதலாவது முக்கிய சட்ட வரைவாகும். முன்னாள் அரசுத் தலைவர் பராக் ஒமாபா முன்வைத்த மருத்துவக் காப்புறுதிச் சட்டத்தை நீக்க குடியரசு கட்சி பல ஆண்டுகளாக முயன்ற வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040