• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரோம் உடன்படிக்கையின் 60ஆம் ஆண்டு நிறைவுக்கான சிறப்பு உச்சிமாநாடு
  2017-03-26 13:20:09  cri எழுத்தின் அளவு:  A A A   

ரோம் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட 60ஆம் ஆண்டு நிறைவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு உச்சிமாநாடு 25ஆம் நாள் இத்தாலியின் தலைநகர் ரோமில் நடைபெற்றது. ஐரோப்பா:நமது கூட்டு எதிர்காலம் என்பது நடப்பு உச்சிமாநாட்டின் தலைப்பாகும். பிரிட்டனைத் தவிர்த்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாட்டுத் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர். உச்சிமாநாட்டுக்குப் பிறகு, 27 உறுப்பு நாட்டுத் தலைவர்கள் ரோம் அறிக்கையில் கையொப்பமிட்டனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040