• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மறுபணவீக்கம் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் – சோ சியௌச்சுவான்
  2017-03-26 13:28:18  cri எழுத்தின் அளவு:  A A A   

போஆவ் ஆசிய மன்றத்தின் கீழுள்ள நாணயக் கொள்கையின் அளவு எனும் கருத்தரங்கு 26ஆம் நாள் நடைபெற்றது. சீன மக்கள் வங்கித் தலைவர் சோ சியௌச்சுவான் இதில் பேசுகையில், உலகப் பொருளாதாரத்தின் மீட்சி சிக்கலான போக்காகும். நாணயக் கொள்கையை அதிக அளவில் சார்ந்திருக்க முடியாது. மறுபணவீக்கம் குறித்து போதிய அளவில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரத்தின் மீட்சிப் போக்கில், கடன் நெருக்கடி ஐரோப்பாவில் தீர்க்கப்படவில்லை. இதனிடையில் ஏற்கனவே நிகழ்ந்த சில பிரச்சினைகள் இதர நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் நாணயக் கொள்கையை மேலும் கவனமான கொள்கையாக மாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். (வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீனாவின் பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிரான விசாரணை
• இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் செயல் குறித்து சீனாவின் கருத்து
• ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் போது ஷிச்சின்பீங்கின் கருத்து
• கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் விருந்தினர்கள் வருகை
• உலகப் பொருளாதாரத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
• டிரம்ப் அரசு முன்வைத்த குடியேற்றத் தடையின் ஒரு பகுதிக்கு அனுமதி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
• வாங்யி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பயணம் பற்றி ஆக்கப்பூர்வ பயன்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040