• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
படைக்கல பண்டக சாலையில் வெடி விபத்து
  2017-03-26 15:11:51  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய மத்திய மாநிலத்தின் ஜபால்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ள படைக்கல பண்டச்சாலையில் மார்ச் 25ஆம் நாள் வெடிப்பு ஏற்பட்டதாக இந்திய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 20 பேர் காயமுற்றனர். ஆனால் உயிரிழப்பு குறித்த தகவலை வெளியிட உள்ளூர் வட்டாரம் மறுத்தது.

வெடி விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.(கலைமகள்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040