• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன நாணயச் சீர்திருத்தத்துக்கு உலக வங்கியின் பாராட்டு
  2017-03-27 16:17:38  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா மேலும் வலுமையான சீரான நாணய முறைமையை உருவாக்க பாடுபட்டு வருகிறது. சீன பொருளாதாரம் உயர் தரத்துடன் அதிகரிப்பதற்கு இது துணை புரியும் என்று உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டவினா ஜார்ஜிவா அண்மையில் தெரிவித்தார்.

சீன நாணய முறைமைச் சீர்திருத்தம் பற்றி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் பேசுகையில், ஆய்வு மற்றும் வளர்ச்சியில் சீனாவின் ஒதுக்கீடு பெரிதும் உயர்ந்துள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 2 விழுக்காடு வகிக்கிறது. பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் சராசரி நிலைக்கு இது சமமாகும் என்று அவர் கூறினார்.

வரி வருமான முறைமைச் சீர்திருத்தத்தில் சீன அரசு மேற்கொண்டுள்ள செயல்களையும் அவர் பாராட்டினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040