• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மது நகரான ஷோ சிங்
  2017-03-28 16:21:43  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷோ சிங் மது அருந்தும் போது, மெதுவாக அருந்த வேண்டும். சீன மொழியில் இந்தச் செயல், மீ என அழைக்கப்படுகிறது. ஷோ சிங் மதுவுடன் நண்டு உணவு சிறந்தது. கடல் உணவு மற்றும் மது உங்கள் நாக்குக்கு தலைசிறந்த சுவையைக் கொண்டு வரும்.

மதுவை மெதுவாக அருந்துவது ஒரு இன்பமாகும். அளவு மீறிக் குடித்தால் தான் தீங்கு விளைவிக்கும். ஷோ சிங் மது, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மதிப்புடைய சீனப் பாரம்பரிய செல்வமாகும். சீனாவின் முதலாவது தலைமை அமைச்சர் சோ என் லாய் சொந்த ஊரின் மதுவை நினைத்து மிகவும் பெருமைப்பட்டார். வெளிநாட்டு விருந்தினரைச் சந்திக்கும் போதும் சொந்த ஊரின் ஷோ சிங் மது அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040