• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மது நகரான ஷோ சிங்
  2017-03-28 16:21:43  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்றைய நிகழ்ச்சியின் கடையில் ஷோ சிங் நகரின் பாலம் பண்பாடு பற்றி கூறுகிறேன். சுவர் இல்லாத பால அருங்காட்சியகம் என ஷோ சிங் நகர் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. 1993ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, ஷோ சிங் நகரில் 10610 பாலங்கள் கட்டியமைக்கப்பட்டவையாகும். அவற்றில் 604 பாலங்கள் பழங்காலத்தில் கட்டியமைக்கப்பட்டுள்ளவை. போக்குவரத்தின் வசதியுடன், ஷோ சிங் நகரிலுள்ள பாலங்கள் கட்டமைப்புக் கலையில் மிகவும் அழகானவை. சீனாவின் பாலங்கள் கட்டமைப்பு வரலாறு இந்நகரில் உயிர்த்துடிப்புடன் காட்டப்படுகிறது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040