• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரான்ஸிலுள்ள சீனக் குடிமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்
  2017-03-29 10:33:24  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரான்சுக்கான சீனத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸின் உள் துறை அமைச்சரின் தூதாண்மை அலுவல் ஆலோசகருக்கு சீனத் தூதரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின் உண்மையை உடனடியாக கள ஆய்வு செய்து, வெகுவிரைவில் நியாயமான விளக்கம் கொடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறபட்டுள்ளது.(தேன்மொழி)


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040