• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜுலை திங்களில் சீன இணைய மாநாடு
  2017-03-29 17:30:40  cri எழுத்தின் அளவு:  A A A   
29ஆம் நாள் கிடைத்த தகவலின்படி, 2017ஆம் ஆண்டு சீன இணைய மாநாடு, "விரிவான தொடர்பு, புதிய உயிராற்றல், தொழில்துறை" என்ற தலைப்பில் ஜுலை 11 முதல் 13ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு, நுண்ணறிவார்ந்த தயாரிப்பு, பகிர்வுப் பொருளாதாரம், தொழில்துறையின் இணையம், இணைய வழி மருத்துவச் சிகிச்சை, இணையக் கல்வி உள்ளிட்ட சூடான துறைகள் தொடர்பான 20க்கும் மேற்பட்ட சிறப்பு கருத்தரங்குகள் நடைபெறும் என்று சீன இணைய சங்கத்தின் கூட்டப் பிரிவுப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். (வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040