• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தான் மேற்கிலுள்ள துடைத்தொழிப்பில் 47 ஆயுததாரி உயிரிழப்பு
  2017-03-29 18:08:14  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தான் அரசுப் படை 29ஆம் நாள் அந்நாட்டின் மேற்கிலுள்ள ஃபாராஹ் மாநிலத்தில் தலிபான் இயக்கம் மீதான துடைத்தொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 47 ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர். 51பேர் காயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040