• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கருத்தரங்கு
  2017-03-30 09:48:29  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவும் ஆப்கானிஸ்தானும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை கூட்டாக உருவாக்குவது பற்றிய கருத்தரங்கு 29ஆம் நாள் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் துணை வெளியுறவு அமைச்சர் ஹெக்மத் கலீல் கர்சூய், ஆப்கானிஸ்தானுக்கான சீன தூதர் யோசீங், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் நிபுணர் குழு, இரு நாட்டு அதிகாரிகள் ஆகிய பல்வேறு துறையினர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளனர்.

மத்திய ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, சீனா ஆகியவற்றுடன் இணைந்த ஆப்கானிஸ்தான் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நிர்மானத்தில் தலைசிறந்த நிலவியல் இடத்தில் இருக்கின்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவை வெற்றிகரமாக செயல்படுத்துவது ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு மாபெரும் வாய்ப்பை வழங்கும் என்று ஹெக்மத் கலீல் கர்சூய் கூறினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பிரதேச கூட்டு வளர்ச்சியை முன்னேற்றும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஒத்துழைப்பை வலுபடுத்த வேண்டுமென சீனா விருப்பம் தெரிவிப்பதாக யோசீங் கூறினார்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
• டமால்கஸ் சர்வதேச பொருட்காட்சி இடம் மீதான தாக்குதல்
• ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் இறுதி வலுவிடம் மீதான ராணுவ நடவடிக்கை
• பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிப் போக்கில் இஸ்ரேல் அமைதி சக்தியின் பங்கினை அபாஸ் வலியுறுத்தல்
• 66 ஐ.எஸ் ஆயுததாரிகள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040