• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் புதிய 7 தாராள வர்த்தக சோதனை மண்டலங்கள்
  2017-04-01 10:00:04  cri எழுத்தின் அளவு:  A A A   
7 புதிய தாராள வர்த்தக சோதனை மண்டலங்களின் கட்டுமானத்திற்குச் சீன அரசவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. அவற்றின் கட்டுமானத்துக்கான ஒட்டுமொத்த திட்டங்கள் 31ஆம் நாள் அரசின் இணையத்தில் வெளியிடப்பட்டன. சீனாவில் ஒருங்கிணைப்பு, பன்முகம், உயர் நிலை மற்றும் திறப்புத் தன்மையுடைய தாராள வர்த்தக சோதனை மண்டலக் கட்டுமானம் உருவாகியுள்ளது.

இந்த 7 தாராள வர்த்தக சோதனை மண்டலங்கள் முறையே லியௌ நின், ஜெச்சியாங், ஹெனான், ஹூபைய், ச்சுங்ஜிங், சிச்சிவான் மற்றும் ஷேசி மாநிலத்தில் கட்டியமைக்கப்படும். (நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040