• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹெபெய் மாநிலத்தில் "சியுங்ஆன்" எனும் புதிய பகுதியை உருவாக்க சீனா முடிவு
  2017-04-02 14:58:30  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகத் தரம், தூய்மை, நவீனம் ஆகிய தன்மைகள் வாய்ந்த புதிய நகரத்தை கட்டியமைப்பது, சிறந்த உயிரின வாழ்க்கைச் சூழ்நிலை உள்ள நகரத்தை நிறுவுவது, நகர நிர்வாகத்தில் சிறந்த பொதுச் சேவை மற்றும் சிறந்த பொது வசதிகள் மூலம் புதிய முன்மாதிரிகளை உருவாக்குவது உள்ளிட்ட 7 முக்கிய பணி இலக்குகள், இந்த புதிய பகுதியின் கட்டுமான திட்ட வரைவில் முதன்மையாக இருக்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

சீனாவில் சென்சென் பொருளாதார சிறப்புப் பிரதேசம், ஷாங்காயின் புடொங் புதிய பகுதி ஆகியவற்றை அடுத்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புதிய பகுதியாக "சியுங்ஆன்" புதிய பகுதி விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.(மதியழகன்)


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040