• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சுரங்க இருப்புப்பாதை தாக்குதலில் ஈடுபட்டனர் கண்டறியப்பட்டார்
  2017-04-04 14:31:44  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சுரங்க இருப்புப்பாதை தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டதாக ரஷிய தாஸ் செய்தி நிறுவனம் 4ஆம் நாள் செய்தி வெளியிட்டது. இந்தப் பயங்கரவாதி மத்திய ஆசியாவைச் சேர்ந்தவராவார். சிரிய தீவிரவாத அமைப்புடன் இவர் தொடர்புடையவராக கூறப்படுகிறது. (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
• ரஷிய-இந்திய ராணுவப் பயிற்சி
• வாங் யீ-லாவ்ரோவ் தொலைபேசியில் பேச்சு
• சீனாவில் நடைபெற்ற ஜப்பானின் நிபந்தனையின்றி சரண நிறைவு நடவடிக்கைகள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040