• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புத்தினுக்கு ஷி ச்சின்பிங்கின் ஆறுதல் செய்தி
  2017-04-04 16:30:59  cri எழுத்தின் அளவு:  A A A   
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சுரங்க இருப்புப் பாதை நிலையத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புத்தினுக்கு ஆறுதல் செய்தியை 4ஆம் நாள் அனுப்பினார்.
அனைத்து வடிவத்திலான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்ப்பதாகவும் ரஷியாவுடன் இத்துறையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் ஷி ச்சின்பிங் இச்செய்தியில் தெரிவித்தார். (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040