• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியா பிரச்சினை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆவணம்
  2017-04-04 16:50:13  cri எழுத்தின் அளவு:  A A A   
சிரியா பிரச்சினை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நெடுநோக்கு திட்டம் 3ஆம் நாள் பிரசெல்சில் நடைபெற்ற இவ்வமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிரியா மோதலில் ஈடுபட்ட பல்வேறு தரப்புகள் வன்முறை செயல்களை நிறுத்தி, மனித நேய உதவிக்கு சிறப்புப் பாதையை அமைக்க வேண்டும் என்று இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிரியாவில் நிகழ்ந்த மோதல் ஐரோப்பிய ஒன்றிய பிரதேசத்தை நேரடியாகப் பாதித்துள்ளது. இதைச் சமாளிக்க திட்டவட்டமான நெடுநோக்கு திட்ட அமைப்புமுறையை ஐரோப்பிய ஒன்றியம் மேம்படுத்துவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக இக்கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீனாவின் பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிரான விசாரணை
• இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் செயல் குறித்து சீனாவின் கருத்து
• ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் போது ஷிச்சின்பீங்கின் கருத்து
• கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் விருந்தினர்கள் வருகை
• உலகப் பொருளாதாரத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
• டிரம்ப் அரசு முன்வைத்த குடியேற்றத் தடையின் ஒரு பகுதிக்கு அனுமதி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
• வாங்யி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பயணம் பற்றி ஆக்கப்பூர்வ பயன்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040