• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவர் பின்லாந்து தலைமையமைச்சருடன் சந்திப்பு
  2017-04-06 08:57:48  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனப் பொருளாதாரம் தொடர்ச்சியாகவும் சீராகவும் வளரும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். பின்லாந்து உள்ளிட்ட உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் மேலதிக வாய்ப்புகளையும் நலன்களையும் உருவாக்குவோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு நாட்டு உறவும் மனநிறைவு அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார். உலக விவகாரத்தில் சீனா ஆற்றி வரும் ஆக்கப்பூர்வமான பங்குகளைப் பின்லாந்து பாராட்டுகிறது. ஐரோப்பிய-சீன உறவை வளர்ப்பதைப் பின்லாந்து ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040