• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியா அரசுத் தலைவர் மீது டிரம்பின் மனப்பான்மையில் மாற்றம்
  2017-04-06 15:20:05  cri எழுத்தின் அளவு:  A A A   



சிரியா பிரச்சினையைத் தீர்ப்பதில் டிரம்ப் அரசின் முதன்மைப் பணி, பஷாரின் ஆட்சியைத் தூக்கி எறுவது அல்ல. இந்த நிலைப்பாடு முன்னாள் அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் கொள்கையுடன் வேறுபட்டது என்று அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் பலர் இந்த தாக்குதலுக்கு முன் தெரிவித்திருந்தனர். ஆனால், இதில் மாற்றம் ஏற்படக் கூடும் என்று டிரம்பின் புதிய கூற்று காட்டுகிறது. (வான்மதி)


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040