• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிய இந்திய-சீன நாடாளுமன்ற அமைப்புக்கான விருந்து
  2017-04-07 08:48:13  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ சௌ ஹூய்யும் அவரின் மனைவி ஜியாங் யி லி 6ஆம் தேதி புதிய இந்திய-சீன நாடாளுமன்ற அமைப்புக்கு விருந்தளித்தனர். இவ்வமைப்பின் தலைவர் தருணா விஜயா தம்பதி, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 30பேர் இவ்விருந்தில் கலந்து கொண்டனர்.

பல்வேறு துறைகளில் சீனா-இந்தியாவின் நட்புப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்த கருத்துக்களை விருந்தில் கலந்து கொண்டோர் ஆழமாகப் பரிமாறிக் கொண்டனர். (நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040