• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் சிங்காய் போக்குவரத்து மேம்பாடு
  2017-04-10 14:37:29  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டில் சீனாவின் சிங்காய் மாநிலத்தின் போக்குவரத்துத் துறையில் நிலையான சொத்து முதலீட்டுத் தொகையாக 3880 கோடி யுவான் ஈட்டியுள்ளது என்று அண்மையில், சிங்காய் மாநிலத்தின் போக்குவரத்து பணியகத்திலிருந்து கிடைத்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல், தொடர்புடைய முதலீடு தொடர்ந்து வலுப்பட்டு வரும். 13ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், மொத்த முதலீட்டுத் தொகை, 20 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டக்கூடும். 2020ஆம் ஆண்டின் இறுதியில், அந்த மாநிலத்தில் திபெத் மக்கள் வாழும் பிரதேசத்தில், போக்குவரத்து நிலைமை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு வரும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040