• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மற்றும் மியன்மார் அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
  2017-04-11 09:42:39  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், மியன்மார் அரசுத் தலைவர் உ தின் கியாவ் ஆகியோர் 10-ஆம் தேதி பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, கூட்டாக வெற்றி பெறுதல் ஆகிய ஒத்துழைப்புக் கோட்பாடுகளில் ஊன்றி நின்று, சீன-மியன்மார் உறவு தொடர்ந்து சீராகவும் நிதானமாகவும் வளர்வதை முன்னேற்ற வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒருமனதாகத் தெரிவித்துள்ளனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானிஸ்தான் தேசிய அமைதி போக்கு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய தீர்மானம்
• சியோல் நகரில் தாட் பரவலை எதிர்க்கும் பேரணி நடைபெற்றது
• உலக வறுமை ஒழிப்பு பற்றிய கருத்தரங்கு
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040