• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கால நிலை மாற்றத்தைச் சமாளிப்பது வளரச்சி வாய்ப்புகளைக் கொண்டு வரும்
  2017-04-12 09:10:07  cri எழுத்தின் அளவு:  A A A   
பேசிக் நாடுகளின் கால நிலை மாற்ற அமைச்சர்களின் 24வது கூட்டம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. கூட்டறிக்கை ஒன்று இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. ஐ.நாவின் காலநிலை மாற்றத்திற்கான கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தத்தின் பாரிஸ் உடன்படிக்கை முன்கூட்டியே செயல்படுத்தை இதில் கலந்துகொண்ட அமைச்சர்கள் வரவேற்றனர். உலக அளவில் கால நிலை மாற்றத்தைச் சமாளிக்கும் முன்னேற்றப் போக்கு தவிர்க்கப்பட முடியாததாகும். இதனை ஒத்திப்போடப்படவும் முடியாது. கால நிலை மாற்றத்தைச் சமாளிப்பது, தொடர்வல்ல வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கு மதிப்பு மிக்க வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று அவர்கள் மீண்டும் தெளிவுபடுத்தினர்.
சீனா, இந்தியா, பிரேசில், தென்னாகாப்பிரிக்கா ஆகிய வளரும் நாடுகள் பேசிக் நாடுகளாகும். தொடர்புகளை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை அதிகரித்து, நிலைப்பாடுகளை ஒருங்கிணைக்கும் முக்கிய ஒத்துழைப்பு அமைப்புமுறையாக இது உள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
• அமெரிக்காவின் வரி வசூலிப்பு சீர்திருத்தம்
• ஜி20 அமைப்பின் ஹம்பெர்க் உச்சி மாநாடு பற்றி வாங் யீ கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040