• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரிய தீபகற்ப நிலை குறித்து ஷிச்சின்பிங்-டொனால்ட் டிரம்ப் தொடர்பு
  2017-04-12 14:08:17  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பும் 12ஆம் தேதி காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்.

கொரிய தீபகற்ப நிலை உள்ளிட்ட பொது கவனம் செலுத்தும் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கொரிய தீபகற்பத்தில் ஆணுஆயுதம் இல்லாத இலக்கை நனவாக்குவது, தீபகற்பத்தின் அமைதி மற்றும் நிலைப்புத்தன்மையை பேணிக்காப்பது ஆகியவற்றை சீனா பின்பற்றி வருகிறது. அமைதியான வழிமுறையில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என சீனா கருதுகிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

மேலும், சிரியா பிரச்சினை பற்றி பேசுகையில், வேதி ஆயுதங்களைப் பயன்படுத்தும் செயலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சிரியா பிரச்சினையை அரசியல் ரீதியான வழியில் தீர்ப்பதை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040