• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரசியல் மூலம் சிரிய பிரச்சினைத் தீர்வு
  2017-04-13 14:49:43  cri எழுத்தின் அளவு:  A A A   

அரசியல் தீர்வு சிரியா பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய ஒரே ஒரு வழிமுறையாகும். ராணுவ வழிமுறையின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று ஐ.நா.விற்கான சீன நிரந்தரப் பிரதிநிதி லியு ஜியே யீ 12ஆம் நாள் கூறினார்.

சிரியாவின் பல்வேறு அமைப்புகளும் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம், பன்முகங்களிலும் மேற்கொள்ளப்படும் நிலையான தீர்ப்பு வழிமுறை படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று லியு ஜியே யீ கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040