• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை
  2017-04-13 16:07:51  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன சுங்கத் துறை தலைமை பணியகம் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனச் சரக்குகளின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு, 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 21.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் ஏற்றுமதித் தொகை 14.8 விழுக்காடு அதிகரித்தது. இறக்குமதி தொகை 31.1 விழுக்காடு அதிகரித்தது. வணிக மிகைத் தொகை, 45 ஆயிரத்து 494 கோடி யுவானாகும் என்று சீனச் சுங்கத் துறை தலைமை பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் குவாங் சுங் பிங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். சீனா மற்றும் வெளிநாட்டு காரணிகளின் தாக்கத்துடன், இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் சீராகி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். (மீனா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040