• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
7வது சுற்று சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நிலை தொலைநோக்கு பேச்சுவார்த்தை
  2017-04-14 08:56:47  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசவை உறுப்பினர் யாங் ச்சியேட்சி, தூதாண்மை மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்குப் பொறுப்பேற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை பிரதிநிதியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவருமான பெடெரிகா மோகெரினி ஆகியோர் ஏப்ரல் 19-ஆம் நாள் பெய்ஜிங்கில் 7-ஆவது சுற்று சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நிலை தொலைநோக்கு பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லூ காங் 13-ஆம் நாள் தெரிவித்தார்.(தேன்மொழி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
• டமால்கஸ் சர்வதேச பொருட்காட்சி இடம் மீதான தாக்குதல்
• ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் இறுதி வலுவிடம் மீதான ராணுவ நடவடிக்கை
• பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிப் போக்கில் இஸ்ரேல் அமைதி சக்தியின் பங்கினை அபாஸ் வலியுறுத்தல்
• 66 ஐ.எஸ் ஆயுததாரிகள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040