• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரென்மின்பி மாற்றுவிகிதம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு
  2017-04-14 09:21:50  cri எழுத்தின் அளவு:  A A A   

மாற்றுவிகிதத்தைக் கட்டுப்படுத்திய நாடுகளின் பெயர்ப்பட்டியலில் சீனாவை அமெரிக்கா சேர்க்கப் போவதில்லை என்று அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் 12ஆம் நாள் அறிவித்தார். இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லூ காங் 13-ஆம் தேதி கூறுகையில், சீனா, மாற்றுவிகிதத்தைக் கட்டுப்படுத்திய நாடு அல்ல என்பது உண்மையாகும். ரென்மின்பி மாற்றுவிகிதப் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு நிலையானதாகவும் தெளிவாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார்.

தவிர, ரென்மின்பி மாற்றுவிகிதத்தின் அமைப்புமுறைச் சீர்திருத்தத்தை முன்னேற்றுவதோடு, ரென்மின்பி மாற்றுவிகிதம் நியாயமான நிலையில் நிதானமாக வளர்வதை நிலைநிறுத்துவோம் என்றும் லூ காங் தெரிவித்தார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
• அமெரிக்காவின் வரி வசூலிப்பு சீர்திருத்தம்
• ஜி20 அமைப்பின் ஹம்பெர்க் உச்சி மாநாடு பற்றி வாங் யீ கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040