• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.எஸ் அமைப்பின் மீது ஈராக் மற்றும் சிரியாவின் கூட்டுத் தாக்குதல்
  2017-04-16 15:19:22  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில் ஈராக் மற்றும் சிரியா இராணுவப் படை, சிரியாவிலுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மீது கூட்டாக தாக்குதல் நடத்திய நடவடிக்கையில், சிரியாவின் போர் விமானங்கள், ஐ.எஸ் அமைப்பின் பல கட்டளைப் பகுதிகளை நாசப்படுத்தியுள்ளன. பல தீவிரவாதிகள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர் என்று ஈராக் இராணுவப் படை 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பிப்ரவரி திங்கள் ஈராக் வான்படை சிரியாவிலுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இரு நாடுகள் கூட்டுத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்வது இது முதல் முறையாகும்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040