• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு நடத்திய தேர்வு
  2017-04-16 15:19:35  cri எழுத்தின் அளவு:  A A A   
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு முதன்முறையாக நடத்திய ஆளெடுப்புக்கான எழுத்துத் தேர்வு 15ஆம் தேதி முற்பகல் தலைநகர் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ஆரம்பப் பரிசீலனையில் அனுமதி கிடைத்த 760 பேர் 21 பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்றனர். உள்நாட்டின் பல்வேறு இடங்களைத் தவிர, ரஷியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களையும் அவர்கள் சேர்ந்தவராவர். மிகவும் வரவேற்கப்பட்ட பணியிடத்துக்கு நூற்றுக்கும் அதிகமானோர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்துக்குப் பிறகு குறிப்பிட்ட இணையத்தில் தேர்வு முடிவு கண்டறியப்பட முடியும். ஏப்ரலின் பிற்பகுதி முதல் மே திங்கள் மேல் பகுதி வரை, தகுநிலைக்கான மறு பரிசீலனையும் நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040