• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியாவில் இருந்து வெளியேறிய மக்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்
  2017-04-16 15:48:10  cri எழுத்தின் அளவு:  A A A   
சிரியாவிலிருந்து வெளியேறிய மக்கள் மீதான தாக்குதலுக்கு, ஐ.நா தலைமைச் செயலாளர் அண்டோனியா குட்ரெஸ் 15ஆம் நாள் தன் செய்தித் தொடர்பாளரின் மூலம் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவருக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஷியா பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அன்று அலெப்போ நகரின் மேற்குப் பகுதி வழியாக வெளியேறிய போது தற்கொலைத்தனமான தாக்குதலுக்கு உள்ளாயினர். இதில் குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர். 128 பேர் காயமுற்றனர் என்று சிரியா அதிகாரி ஒருவர் கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
• ரஷிய-இந்திய ராணுவப் பயிற்சி
• வாங் யீ-லாவ்ரோவ் தொலைபேசியில் பேச்சு
• சீனாவில் நடைபெற்ற ஜப்பானின் நிபந்தனையின்றி சரண நிறைவு நடவடிக்கைகள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040