• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யாங்சியேச்சி அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் தொடர்பு
  2017-04-16 16:12:43  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசவை உறுப்பினர் யாங்சியேச்சி 16ஆம் நாள் அழைப்பின் பேரில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சனுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

யாங்சியேச்சி பேசுகையில், அண்மையில் சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது. இது, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு அடிப்படையிட்டுள்ளது. அடுத்து, இரு தரப்பும் கூட்டாக முயற்சி மேற்கொண்டு, உயர் அதிகாரிகளுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புத் துறைகளை விரிவாக்க வேண்டும். ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் கருத்து வேற்றுமையைக் கட்டுப்படுத்தி, இரு நாட்டுறவை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சீனாவுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சியை இடைவிடாமல் முன்னேற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக டில்லர்சன் கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040