• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துருக்கி அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தும் வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
  2017-04-17 09:24:05  cri எழுத்தின் அளவு:  A A A   

துருக்கியில் ஆளும் கட்சியான நீதி மற்றும் வளர்ச்சி கட்சி ஆதரவு அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தும் வரைவுத் தீர்மானம், ஏப்ரல் 16-ஆம் நாள் பொது மக்கள் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அந்நாட்டு அரசுத் தலைவர் ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களிடையே உரைநிகழ்த்தியபோது, இந்த வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதம் நடத்துவது, மிக முக்கிய பணியாகும் என்று எர்டோகன் குறிப்பிட்டார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தும் வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டுக்கான துருக்கி அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்ற பொது தேர்தல்களுக்கு பின் அரசுத்தலைவர் அமைப்பு முறை அந்நாட்டில் அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்படும். 1923-ஆம் ஆண்டு துருக்கி குடியரசு நிறுவப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்ற அமைப்பு முறையும் ஒரே நேரத்தில் முடிவடையும்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
• ரஷிய-இந்திய ராணுவப் பயிற்சி
• வாங் யீ-லாவ்ரோவ் தொலைபேசியில் பேச்சு
• சீனாவில் நடைபெற்ற ஜப்பானின் நிபந்தனையின்றி சரண நிறைவு நடவடிக்கைகள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040