• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துருக்கி அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தும் வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
  2017-04-17 10:58:01  cri எழுத்தின் அளவு:  A A A   

அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தும் வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டுக்கான துருக்கி அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்ற பொது தேர்தல்களுக்கு பின் அரசுத்தலைவர் அமைப்பு முறை அந்நாட்டில் அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்படும். 1923-ஆம் நாள் துருக்கி குடியரசு நிறுவப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்ற அமைப்பு முறையும் ஒரே நேரத்தில் முடிவடையும்.(தேன்மொழி)


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040